வரலாற்றுப் பெருமை வாய்ந்த அஹில்யா அஸ்தான் கோவில் கெளதம ரிஷியின் மனைவி அஹில்யாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோவிலாகும்.
ராமர் ஜானக்பூர் செல்லும் வழியில் அவர் பாதம் பட்ட ஒரு கல்லில் இருந்து அஹில்யா பிறந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தன் கணவராலேயே கல்லாக போகுமாறு சபிக்கப்பட்டாராம். இங்கு ராமநவமியின் போது பெரிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.



Click it and Unblock the Notifications