Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தோலாவிரா » ஈர்க்கும் இடங்கள் » ஹரப்பன் நகரம்

ஹரப்பன் நகரம், தோலாவிரா

10

ஹரப்பன் நகரம் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவாரசியத்தையும் திகிலையும் கலந்து அளிக்கும் விதமாக அமையும். மிகவும் சிறிய இடமான தோலாவிரா, புஜ்ஜிலிருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ளது.

இதனை உள்ளூர்வாசிகள் கோட்டடா டிம்பா என்றும் அழைக்கின்றனர். எஞ்சியிருக்கும் ஹரப்பன் நாகரீகத்தை கொண்டுள்ளது இந்த இடம். இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரீகத்துக்கு சொந்தமான இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் முக்கியமான இடமாகும் இது.

குட்ச் பாலைவன விலங்குகளின் சரணாலயத்தில் உள்ள கதீர் பெட் த்ஹீவில் அமைந்துள்ள இந்த இடம் 1967-68 ஆம் வருடம் கண்டுபிடிக்கப்பட்டவை.

இந்திய துணைக்கண்டத்தில் உள்ள ஹரப்பன் நகரங்களில் இது ஐந்தாவது பெரிய நகரமாகும். 1990-ஆம் வருடம் ஆரம்பித்து இன்று வரை தொல்பொருள் ஆராச்சியாளர்கள் இந்த இடத்தை தோண்டி கொண்டிருக்கிறார்கள்.

100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தோலாவிரா, செவ்வக வடிவில் உள்ளது. மேலும் இது முன் கூட்டியே தீர்மானித்த கேத்திரகணித முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கு ஒரு கோட்டை, மத்திய நகரம் மற்றும் கீழ் நகரத்தை காணலாம். இவை அனைத்துமே அழகாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள மற்றொரு அறிய வகை அமைப்பானது மேம்பட்ட நீர் பாதுகாப்பு அமைப்பாகும். இது தான் உலகத்திலேயே உள்ள பழைய பாதுகாப்பு திட்டமாக கருதப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed