Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திப்ருகார் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது திப்ருகார் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
22 May,Fri
Return On
23 May,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

பரிபூரணமாக இயங்கும் நிலையில் உள்ள ஒரு விமான நிலையத்தைக் கொண்டுள்ள திப்ருகார், நாட்டின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா, தில்லி மற்றும் குவாஹத்தி செல்லும் நேரடி விமானங்கள் திப்ருகார் விமான நிலையத்திலிருந்து தினந்தோறும் இயக்கப்படுகின்றன. ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஜெட்லைட் போன்றவை, முக்கிய நகரங்களிலிருந்து திப்ருகார் விமான நிலையத்துக்கும், அங்கிருந்து பிற நகரங்களுக்கும் செல்லக் கூடிய வாடிக்கையான விமான சேவைகளை இயக்குகின்றன. பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர் மூலம் ஹெலிகாப்டர் சேவையும் வழங்கப்படுகிறது.