Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திப்ருகார் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது திப்ருகார் ரயில் மூலம்

திப்ருகார் இரயில் நிலையம், நாட்டின் கிழக்குக்கோடியில் அமைந்துள்ளது. வடகிழக்கு உள்வட்டாரப் பகுதிகளை நாட்டின் இதரப் பகுதிகளோடு இணைக்கும் இந்நிலையம் மிக முக்கியமான இரயில் நிலையமாகத் திகழ்கிறது. திப்ருகாரில் இரண்டு இரயில் நிலையங்கள் காணப்படுகின்றன. இவை, இப்பகுதியின் முதல் இரயில் நிலையமான திப்ருகார் டவுன் ஸ்டேஷன் மற்றும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள திப்ருகார் ஸ்டேஷன் ஆகியவையே ஆகும்.

ரயில் நிலையங்கள் உள்ளன திப்ருகார்

Trains from Bangalore to Dibrugarh

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Dibrugarh Exp
(15901)
11:55 pm
Bengaluru City (SBC)
10:30 pm
Dibrugarh (DBRG)
MON

Trains from Chennai to Dibrugarh

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Dibrugarh Exp
(15901)
9:05 am
Perambur (PER)
10:30 pm
Dibrugarh (DBRG)
MON

Trains from Delhi to Dibrugarh

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ndls Dbrg Rjdhn
(12236)
9:25 am
New Delhi (NDLS)
5:30 am
Dibrugarh (DBRG)
TUE