Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டிக்பாய் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தேசிய நெடுஞ்சாலை எண் 38 டிக்பாய் வழியாக அசாமின் மற்ற ஊர்களை இணைக்கிறது. டிக்பாய் நோக்கிச் செல்லும் சாலைகள் சிறந்த நிலையில் உள்ளன. குளிவசதி செய்யப்பட்ட பேருந்துகள் இவ்வழியாக செல்கின்றன. சுற்றுலா கார்களும் கிடைக்கின்றன.