சுபர் நாக் கோவில், சுபர் நாக் அல்லது சேஷ்நாக் என்ற நாகக் கடவுளின் இறைத்தன்மையை வெளிப்படுத்தும் இந்து மத கோவிலாகும். ஏப்ரலில் வரும் இந்து மதத்தின் இரண்டாவது மாதமான பைசாகி மாதத்தின் முதல் நாளில் இந்த கோவிலின் கதவுகள் பக்தர்களுக்காக திறந்து விடப்படும்.
சுபர் நாக்-ன் பழமையான சிலையொன்றை கொண்டிருக்கும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் பெருமளவில் வந்து செல்வார்கள். ஜுலை மாதத்தில் நடத்தப்படும் சிந்தாவின் ஜாட்டர் என்ற வருடாந்திர பண்டிகையும் இங்கு நடத்தப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications