Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » துங்கர்பூர் » வானிலை

துங்கர்பூர் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Dungarpur, India 31 ℃ Sunny
காற்று: 18 from the W ஈரப்பதம்: 37% அழுத்தம்: 1011 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 06 May 29 ℃ 84 ℉ 41 ℃105 ℉
Tuesday 07 May 30 ℃ 86 ℉ 41 ℃105 ℉
Wednesday 08 May 29 ℃ 84 ℉ 40 ℃104 ℉
Thursday 09 May 27 ℃ 81 ℉ 39 ℃102 ℉
Friday 10 May 27 ℃ 80 ℉ 39 ℃101 ℉

அக்டோபர் மாதம் முதல் நவம்பர் வரையிலான இடைப்பட்ட பருவம் துங்கார்பூர் நகருக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. இக்காலத்தில் பருவநிலை குளுமையான மற்றும் இனிமையான சூழலுடன் காணப்படுகிறது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): துங்கர்பூர் பிரதேசத்தில் மார்ச் மாதத்தில் துவங்கி மே வரை கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் குறைந்தபட்சம் 25° C முதல் அதிகபட்சமாக 45° C வரை வெப்பநிலை நிலவுகிறது. இக்காலத்தில் தாங்கமுடியாத கடும் வெப்பமும் வறட்சியும் நிலவுவதால் பயணிகள் துங்கர்பூர் நகருக்கு கோடைக்காலத்தில் சுற்றுலா மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் வரை): துங்கர்பூர் பிரதேசம் ஜுன் முதல் செப்டம்பர் வரை மழைக்காலத்தைப் பெறுகிறது. சராசரியாக இக்காலத்தில் இங்கு 30° C வெப்பநிலை நிலவுகிறது. கோடையின் கடுமையான வெப்பம் மழைக்காலத்தின் மூலம் குறைக்கப்படுகிறது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்கள் துங்கர்பூர் பிரதேசத்தின் முக்கியமான குளிர் மாதங்களாகும். இக்காலத்தில் 0° C முதல் 22° C வரை வெப்பநிலை நிலவுகிறது. குளிர்காலத்தில் உல்லன் ஆடைகளுடன் துங்கர்பூருக்கு பயணிகள் பயணம் மேற்கொள்வது சிறந்தது.