Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » துங்கர்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஜுனா மஹால்

    ஜுனா மஹால்

    13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள ஒரு அழகான அரண்மனை மாளிகை இந்த ஜுனா மஹால் ஆகும். ஏழு அடுக்குகளைக் கொண்ட இந்த அரண்மனை ஒரு கோட்டையைப்போன்ற கட்டிடக்கலை அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதன் சுவர்களில் கொத்தளம் போன்ற பாதுகாப்பு துவாரங்களோடு கண்ணாடி அலங்கார...

    + மேலும் படிக்க
  • 02உதய் பிலாஸ் அரண்மனை

    உதய் பிலாஸ் அரண்மனை

    இரண்டாம் மஹரவால் உதய் சிங் மஹாராஜாவின் ராஜ வசிப்பிடமாக இந்த உதய் பிலாஸ் அரண்மனை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர் கலை மற்றும் கட்டிடக்கலை அம்சங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த மன்னராவார்.

    நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட பலகணிகள், சிறுகூரை வேலைப்பாடு கொண்ட...

    + மேலும் படிக்க
  • 03ஏக் தம்பியா மஹால்

    ஏக் தம்பியா மஹால்

    ஏக் தம்பியா மஹால் அல்லது கிருஷ்ண பிரகாஷ் என்று அழைக்கப்படும் இந்த மாளிகை ஒரு குளத்தின் நடுவே சதுரமான பீடத்தளத்தின் மீது நுட்பமான அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற பளிங்குக்கற்களால் ஆன இந்த பீட முற்றம் வெகு கவர்ச்சியாக...

    + மேலும் படிக்க
  • 04பாதல் மஹால்

    பாதல் மஹால்

    கைப் சாஹர் ஏரியின் கரையில் அமைந்துள்ள இந்த பாதல் மஹால் எனும் அரண்மனை தன் நுணுக்கமான கட்டிடக்கலை வேலைப்பாடுகளுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. முகலாய மற்றும் ராஜபுதன கட்டிடக்கலை அம்சங்களை கலந்து இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    தாவ்ரா எனப்படும் கற்கள் இதன்...

    + மேலும் படிக்க
  • 05பானேஷ்வர் கோயில்

    பானேஷ்வர் கோயில்

    சோம் மற்றும் மாஹி ஆறுகள் கூடும் இடத்தில் உருவாகியுள்ள படுகையில் இந்த பானேஷ்வர் கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டுள்ள இக்கோயிலில் சிவன் லிங்க ரூபத்தில் காட்சியளிக்கின்றார்.

    மஹா சுக்ல ஏகாதசியிலிருந்து துவங்கி மஹா சுக்ல பௌர்ணமி வரை...

    + மேலும் படிக்க
  • 06ராஜமாதா தேவேந்திர கன்வர் கவர்ன்மெண்ட் மியூசியம்

    ராஜமாதா தேவேந்திர கன்வர் கவர்ன்மெண்ட் மியூசியம்

    துங்கர்பூர் பிரதேசத்தின் கலை மற்றும் வரலாற்றுப் பாரம்பரியம் பற்றி முழுதாக அறிந்துகொள்ள பயணிகள் இந்த ராஜமாதா தேவேந்திர கன்வர் கவர்ன்மெண்ட் மியூசியத்திற்கு விஜயம் செய்வது அவசியமாகும்.

    இந்த அருங்காட்சியகத்தில் உள்ள மூன்று காட்சிக்கூடங்களில் பலவிதமான...

    + மேலும் படிக்க
  • 07விஜய் ராஜராஜேஷ்வர் கோயில்

    விஜய் ராஜராஜேஷ்வர் கோயில்

    கைப் சாஹர் ஏரியை ஒட்டியே இந்த விஜய் ராஜராஜேஷ்வர் கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டுள்ள இந்தக்கோயில் தன் அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுக்காக மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

    மஹரவால் விஜய் சிங் மன்னரால் இதன் கட்டுமானம் தொடங்கப்பட்டு பின்னர்...

    + மேலும் படிக்க
  • 08கைப் சாஹர் ஏரி

    கைப் சாஹர் ஏரி

    கைபா ரவால் என்று அழைக்கப்பட்ட கோபிநாத் மஹாராஜாவால் இந்த கைப் சாஹர் எனும் செயற்கை ஏரி 1428ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பல புராணக்கதைகள் மற்றும் சம்பவங்களோடு இது தொடர்புபடுத்தி பேசப்படுகிறது.

    வரலாற்று ஆவணங்கள் மற்றும் இலக்கிய காப்பியங்கள் போன்றவற்றிலும்...

    + மேலும் படிக்க
  • 09தேவ் சொம்நாத் கோயில்

    தேவ் சொம்நாத் கோயில்

    தேவ் சொம்நாத் கோயில் துங்கர்பூர் நகரத்திலிருந்து 64 கி.மீ தூரத்தில் தேவ் காவ்ன் எனும் இடத்தில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கோயில் சோம் ஆற்றின் கரையிலேயே உள்ளது.

    உள்ளூர் நம்பிக்கைகளின்படி இந்தக்கோயில் 12ம் நூற்றாண்டில் விக்ரம்...

    + மேலும் படிக்க
  • 10பரோடா

    பரோடா

    கோயில்களின் கிராமம் என்ற பெருமையை பெற்றுள்ள பரோடா துங்கர்பூர் நகரத்திலிருந்து 59 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஆதி காலத்தில் இது வகாத் எனப்பட்ட ராஜ்ஜியத்தின் தலைநகராக திகழ்ந்திருக்கிறது.

    இங்கு சைவம் மற்றும் ஜைனம் இரண்டும் பின்பற்றப்பட்டிருக்கின்றன....

    + மேலும் படிக்க
  • 11நாக்ஃபன்ஜி

    நாக்ஃபன்ஜி

    நாக்ஃபன்ஜி எனும் இந்த ஸ்தலம் துங்கர்பூர் நகரத்தில் ஜைன கோயில்களுக்காக பிரசித்தி பெற்று விளங்குகிறது. பயணிகள் இங்கு ‘தேவி பத்மாவதி’, நாக்ஃபன்ஜி பர்ஷ்வநாதர் மற்றும் தர்னேந்திரா ஆகியோரின் சிலைகளை தரிசிக்கலாம். இக்கோயிலுக்கு அருகிலேயே உள்ள நாக்ஃபன்ஜி...

    + மேலும் படிக்க
  • 12சுர்புர் கோயில்

    சுர்புர் கோயில்

    துங்கர்பூர் நகரத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் கங்க்டி ஆற்றின் கரையில் இந்த பழமையான சுர்புர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அருகிலேயே ஒரு பிரம்மாண்டமான குளியல் துறை அமைந்துள்ளது.

    இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்குள்ள இதர முக்கிய அம்சங்களான...

    + மேலும் படிக்க
  • 13புவனேஷ்வர்

    புவனேஷ்வர்

    புவனேஷ்வர் ஸ்தலம் இங்கு ஒரு மலையுச்சியில் வீற்றிருக்கும் சிவன் கோயிலுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இது துங்கர்பூர் நகரத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு பயணிகள் இயற்கையாகவே உருவான சிவலிங்கம் மற்றும் ஒரு புராதன மடாலயம் போன்றவற்றை பார்க்கலாம்.

    ...
    + மேலும் படிக்க
  • 14கலியாகோட்

    கலியாகோட்

    துங்கர்பூர் நகரத்திலிருந்து 58 கி.மீ தூரத்தில் மாஹி நதிக்கரையில் கலியாகோட் எனும் இந்த சிறு கிராமம் அமைந்துள்ளது. பீல் வம்சத்தைச்சேர்ந்த தளபதி ஒருவரின் பெயரால் இக்கிராமம் கலியாகோட் என்றழைக்கப்படுவதாக உள்ளூர் கதைகள் கூறப்படுகின்றன.

    இந்த ஊர் முற்காலத்தில்...

    + மேலும் படிக்க
  • 15ஸ்ரீநாத்ஜி கோயில்

    ஸ்ரீநாத்ஜி கோயில்

    மஹரவால் புண்ராஜ் மன்னரால் 1623ம் ஆண்டு இந்த ஸ்ரீநாத்ஜி கோயில் கட்டப்பட்டுள்ளது. கோவர்த்தன் நாத்ஜி மற்றும் ராதிகாஜி போன்ற சிலைகள் இக்கோயிலின் சிறப்பம்சங்களாகும்.

    இங்குள்ள பிரதானக்கோயிலில் பயணிகள் ஒரு காட்சி மாடத்தையும் காணலாம். மேலும் இந்த வளாகத்திலேயே இடம்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Jun,Sat
Return On
21 Jun,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Jun,Sat
Check Out
21 Jun,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Jun,Sat
Return On
21 Jun,Sun