Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » துங்கர்பூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

உதய்பூர் நகரத்திலிருந்து அரசு பேருந்து சேவைகள் மூலம் பயணிகள் துங்கர்பூருக்கு வரலாம். அருகிலுள்ள மற்ற நகரங்களிலிருந்தும் தனியார் சொகுசு மற்றும் குளிர்சாதனப்பேருந்துகள் துங்கர்பூருக்கு இயக்கப்படுகின்றன.