Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » துங்கர்பூர் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது துங்கர்பூர் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

துங்கர்பூர் நகரத்து அருகில் உதய்பூர் நகரத்திலுள்ள உள்நாட்டு விமானத்தளமான மஹாராணா பிரதாப் விமான நிலையம் அல்லது தபோக் விமான நிலையம் உள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு வசதியாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்த விமானத்தளத்துக்கு தினசரி இணைப்புச்சேவைகள் உள்ளன. மேலும் இங்கிருந்து மும்பை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் அஹமதாபாத் போன்ற முக்கிய நகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன. விமான நிலையத்திலிருந்து துங்கர்பூர் வருவதற்கு வேன் வசதிகள் உள்ளன.