வரத வினாயக் கோயில் துர்ஷேத் கிராமத்திற்கு அருகில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இது மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் 1725ம் ஆண்டு பேஷ்வா சர்தார் ராம்ஜி மஹாதேவ் வரத் வினாயக் பிவால்கர் என்பவரால் கட்டப்பட்டுள்ளது.
சற்றே கால...
பல்லாலேஷ்வர் எனும் ஒரு பிராமண பக்தரின் பெயரில் இந்த பல்லாலேஷ்வர் கோயில் 1760 ம் ஆண்டு 250 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டுள்ளது. ஒரு பக்தரின் பெயரின் எழுப்பப்பட்டுள்ள ஒரே அஷ்டவினாயக் கோயில் இதுவாகும்.
இது இரண்டு ஏரிகளைக்கொண்டுள்ளது. முழுக்கோயிலும் இரண்டு...
துர்ஷேத் கிராமப்பகுதி ஏராளமான தாவரவகைகள் மற்றும் காட்டுயிர்கள் போன்றவற்றை கொண்டுள்ளது. உயந்தோங்கி நிற்கும் சஹயாத்ரி மலைகளை பின்னணியில் கொண்டு இந்த பிரதேசம் அமைந்துள்ளது. எனவே இது இயற்கை மற்றும் காட்டுயிர் ஆர்வலர்களுக்கு ஏற்ற ஓரு ஸ்தலமாக விளங்குகிறது.
இந்த...