Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » துர்ஷேத் » வானிலை

துர்ஷேத் வானிலை

கோடைகாலம்

மார்ச் மே மாதம் வரை நீடிக்கும் கோடைக்காலத்தில் துர்ஷேத் பகுதி வறட்சியாகவும் அதிக உஷ்ணத்துடனும் உள்ளது. இக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40°C வரை உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக ஏப்ரம் மே மாதத்தில் அதிக் வெயில் என்பதால் பயணிகள் கோடைக்காலத்தை புறக்கணிப்பது நல்லது. இருப்பினும் இக்காலத்தில் விஜயம் செய்ய நேர்ந்தால் இப்பிரதேசத்தின் நீர் விளையாட்டுகளில் அதிகம் ஈடுபடுவது சிறந்தது.

மழைக்காலம்

ஜுன் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் துர்ஷேத் பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது.  இக்காலத்தில் இப்பகுதி மித வெப்பத்துடனும் ஈரப்பதத்துடனும் காணப்படுகிறது.

குளிர்காலம்

நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் குளிர்காலத்தில் துர்ஷேத் பகுதி இனிமையான விரும்பத்தக்க சூழலுடன் காணப்படுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 22°C  வரை காணப்படுகிறது.