Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » துர்ஷேத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரங்களிலிருந்து துர்ஷேத் பகுதிக்கு இயக்கப்படுகின்றன. மும்பையிலிருந்து 250 ரூபாய் கட்டணத்தில் பேருந்து மூலமாக துர்ஷேத் கிராமத்தை அடையலாம்.