Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஈரோடு » ஈர்க்கும் இடங்கள் » கரடியூர் வியூ பாயிண்ட்

கரடியூர் வியூ பாயிண்ட், ஈரோடு

29

ஈரோடு நகராட்சியிலிருந்து 83கிமீ வட கிழக்காக அமைந்துள்ள் இடம் கரடியூர் வியூ பாயிண்ட் ஆகும். இயற்கையழகை காண உதவும் இந்த இடத்தில் நிற்கும் சுற்றுலாப் பயணிகள் சொர்க்கத்திலுள்ள காட்சிகளை காண்பது போன்ற உணர்வைப் பெறுவார்கள்.

இந்த இடத்திற்கு சென்று வருபவர்களுக்கு நிச்சயமாக மகிழ்ச்சி மட்டுமே பலனான கிடைக்கும். ஈரோட்டிலிருந்து பேருந்து அல்லது கார்களில் ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்குள் இந்த இடத்தை எளிதில் அடையலாம்.

சோகமாக இருப்பவர்களுக்கும், இதயத்தில் வலியை கொண்டவர்களுக்கும் இவ்விடம் முழுமையான அமைதியைத் தரவல்லது. இந்த மாநிலத்திலேயே சிறந்த அழகிய இடமாக கருதப்படும் கரடியூர் வியூ பாயிண்ட்டிற்கு, விடுமுறையில் வரும் எந்தவொரு பயணியும் கண்டிப்பாக பார்வையிட்டு மகிழ்ச்சியடைவது விரும்பத்தக்கதாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue