Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஈரோடு » ஈர்க்கும் இடங்கள் » பாரியூர் கொண்டாத்து காளியம்மன் கோவில்

பாரியூர் கொண்டாத்து காளியம்மன் கோவில், ஈரோடு

29

தமிழ் நாட்டின் பிரபலமான பாரியூர் கொண்டாத்து காளியம்மன் கோவில் ஈரோடு மாவட்டத்திலுள்ள பாரியூர் என்ற கிராமத்தில் உள்ளது. இங்கிருக்கும் கடவுளின் முறையான பெயர் அருள்மிகு கொண்டாத்தா காளியம்மன் கோவிலாகும்.

இந்த கோவில் வளாகத்தில் கொண்டாடப்படும் பிரபலமான பண்டிகைகள் பொங்கல் மற்றும் நவராத்திரி ஆகியவையாகும். திராவிட கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் 500 ஆண்டுகளுக்கும் முன்னர் கட்டப்பட்டதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.

இந்த கோவிலின் கர்ப்பக்கிரகம் கறுப்பு மார்பிள் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் வெளிமண்டபம் ஐந்தடுக்குகளை உடையது. வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் காளியம்மனின் தலையில் நெருப்பினாலான கிரீடம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இடம் வருடம் முழுவதுமே அதிக மற்றும் குறைவான வெப்பநிலைகளை உடைய இடமாகும். இந்த தலத்திலுள்ள கோவில்கள் சித்தி விநாயகருக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. வருடாந்திர தேர்த்திருவிழாவும் இங்கு சிறப்புற நடைபெற்று வருகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Sep,Wed
Check Out
10 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu