Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பைசாபாத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பைசாபாத் நகரம் உத்திரபிரதேச மாநில போக்குவரத்து கழகம் பேருந்துகள் மூலம் அனைத்து முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்திற்கு இயக்கப்படும் சொகுசு பேருந்துகளில் கட்டணம் சற்று அதிகம் எனினும் அது பிற பேருந்து சேவைகளை விட வசதியாக இருக்கும்.