Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பைசாபாத் » வானிலை

பைசாபாத் வானிலை

பிற வட இந்திய நகரங்களைப் போன்று பைசாபாத்தை பார்க்க நவம்பர் முதல் மார்ச் வரையிலான 5 மாதங்களே சிறந்த பருவம் ஆகும். 

கோடைகாலம்

இங்கு மார்ச்சில் தொடங்கும் கோடை காலம் மே மாதம் வரை தொடர்கிறது. கோடைகாலத்தில் அதிக மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை முறையே 40 ° C மற்றும் 20 ° C ஆகும். சில நேரங்களில் வானிலையில் ஏற்படும் இடையூறு காரணமாக கோடை காலம் ஜூன் மாதம் வரை நீண்டு விடும்.

மழைக்காலம்

பருவமழை ஜூலை மாதம் தொடங்கி  செப்டம்பர் வரை நீடிக்கிறது. இங்கு ஆகஸ்ட் மாதத்தில் கன மழை பெய்யக்கூடும்.  இந்த பருவத்தில், வானிலை ஈரப்பதத்துடுன் மேகம் கருத்து காணப்படும். 

குளிர்காலம்