Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பைசாபாத் » ஈர்க்கும் இடங்கள்
  • 01குலாப் பாரி

    பெயர் குறிப்பிடுவதை போன்று, குலாப் பாரி என்பது ஒரு ரோஜா தோட்டம் ஆகும். இந்த பரந்த தோட்டத்தில் சுஜா-உத்-தெளலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகள் உள்ளது.

    1775ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த தோட்டத்தில் பல்வேறு வகையான ரோஜா செடிகள் உள்ளன. இந்த...

    + மேலும் படிக்க
  • 02குப்டார் காட்

    குப்டார் காட் என்பது ஒரு நீண்ட கல் படிகள் கொண்ட சரயு நதியின் படித்துறை ஆகும். இந்து மத நம்பிக்கையின் படி, ராமர் தனது ஆயுட் காலத்திற்கு பின் இந்த படித்துறையில் இறங்கி சரயு நதியில் ஜலசமாதி அடைந்து வைகுண்டத்தில் உள்ள விஷ்ணுவை அடைந்தார்.

    எனவே இது...

    + மேலும் படிக்க
  • 03மோடி மஹால்

    மோடி மஹால்

    மோடி மஹால் அல்லது 'முத்து அரண்மனை', நாவாப் சுஜா-உத்-தெளலாவின் அன்பு மனைவி பஹு பேகமின் குடியிருப்பாக  இருந்தது. இந்த அற்புதமான நினைவுச்சின்னம் முகலாய கட்டிடக்கலையின் அற்புதமான உதாரணமாக திகழ்கிறது. இது உத்திரபிரதேசத்தில் உள்ள தனித்தன்மை வாய்ந்த நினைவுச்...

    + மேலும் படிக்க
  • 04கல்கத்தா கோட்டை

    கல்கத்தா கோட்டை

    பைசாபாத் நவாப்புகளின் தலைநகரமாக இருந்தது.  அவர்களுடைய ஆட்சி காலத்தில் பல அற்புதமான நினைவுச்சின்னங்கள் கட்டப்பட்டன. அவற்றுள் இந்த கல்கத்தா கோட்டையும் ஒன்று.

    இது 1764ம் ஆண்டு பூக்ஸர் போரில் பிரிட்டிஷாரிடம் தோற்று போன சமயத்தில் சுஜா-உத்-தெளலாவினால்...

    + மேலும் படிக்க
  • 05ரிஷபதேவ் ராஜ்காட் உதயன்

    ரிஷபதேவ் ராஜ்காட் உதயன்

    பைசாபாத் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய யாத்திரை தலமாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை வந்து செல்கின்றனர்.  அவர்களின் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யயும் வகையில் ரிஷபதேவ் ராஜ்காட் உதயன் 1989 ஆம் ஆண்டு திறந்து...

    + மேலும் படிக்க
  • 06பைசாபாத் அருங்காட்சியகம்

    பைசாபாத் அருங்காட்சியகம்

    பைசாபாத் ஒரு வரலாற்று நகரம் ஆகும். இதன் கடந்த கால வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு பைசாபாத் அருங்காட்சியகம் நமக்கு உதவுகிறது. இங்குள்ள பல அரிய தொல்பொருள்கள் மற்றும் அழகிய கலைப் பொருட்கள்  முகலாய காலத்திய சமூக மற்றும் கலாச்சாரத்தை காட்சிப்படுத்துகின்றன.

    ...
    + மேலும் படிக்க
  • 07பஹு பேகம் கா மக்பாரா

    பஹு பேகம் கா மக்பாரா

    இந்த மக்பாரா அல்லது கல்லறை சுஜா-உத்-தெளலாவினால் அவரது அன்பு மனைவி பஹு பேகம் நினைவாக கட்டப்பட்டது. இந்த மக்பாரா முகலாய கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. 

    1816 ல் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கல்லறை தாஜ் மஹாலின் மகிமையை மீண்டும் நிலைநட்ட...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Mar,Tue
Check Out
20 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed