Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஃபதேஹ்கர் சாஹிப் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது ஃபதேஹ்கர் சாஹிப் ரயில் மூலம்

ஃபதேஹ்கர் சாஹிப் நகரத்திலேயே ரயில் நிலையம் அமைந்துள்ளது. அது தவிர இந்நகரத்துக்கு அருகிலேயே உள்ள முக்கிய ரயில் நிலையமாக 2.7 கி.மீ தூரத்தில் உள்ள சிர்ஹிந்த் ரயில் நிலையம் உள்ளது. இவை தவிர ஃபதேஹ்கர் சாஹிப் என்ற பெயரில் மற்றொரு ரயில் நிலையமும் சிர்ஹிந்த்-நங்கால் ரயில் பாதையில் உள்ளது. அம்ரித்ஸர் ஷதாப்தி மற்றும் அம்ரித்ஸர்-நியூ டெல்லி எக்ஸ்பிரஸ் மற்றும் சட்டிஸ்கர் எக்ஸ்பிரஸ் போன்றவை சிர்ஹிந்த் ஜங்ஷன் வழியாக செல்கின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன ஃபதேஹ்கர் சாஹிப்