Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காந்திநகர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது காந்திநகர் ரயில் மூலம்

காந்திநகரின் க்ஹிதோயார் ரயில் நிலையம் நகர மையத்திலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது. காந்திநகருக்கு, அகமதாபாத், ராஜ்கோட், ஓக்கா, காந்திதாம், வதோதரா, சூரத், ஜாம்நகர் மற்றும் சோம்நாத் போன்ற இடங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. மும்பை, நாக்பூர், போபால், உஜ்ஜைனி, பிகானீர் மற்றும் கொச்சி போன்ற நாட்டின் பிற முக்கிய இடங்களில் இருந்தும் காந்திநகருக்கு ரயில்கள் கிடைக்கின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன காந்திநகர்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது