Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காந்திநகர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01அக்ஷர்தம் கோயில்

    அக்ஷர்தம் கோயில்

    அக்ஷர்தம் கோவில் குஜராத்தில் உள்ள பெரிய கோவில்களில் ஒன்றாகும். இது பக்தி மற்றும் கட்டமைப்பின் ஒரு அரிய கலவையாக உள்ளது.இங்கு சிற்பக் கலை சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

    இந்தக் கோவிலில் மூலவரான சுவாமிநாராயணனின் சிலை உள்ளது. காந்திநகருக்கு வருகை தரும்...

    + மேலும் படிக்க
  • 02இன்ட்ரோடா பூங்கா

    இன்ட்ரோடா பூங்கா பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட பகுதிகள் மான் பூங்கா, பறவை பூங்கா, மற்றும் பாம்பு பூங்காக்களாக செயல்படுகின்றன. மேலும் இந்தப் பூங்காவில் மிகப் பெரிய கடல்வாழ் பாலூட்டி இனங்களின் எழும்புக்கூடுகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

    ...
    + மேலும் படிக்க
  • 03மகாத்மா மந்திர்

    மகாத்மா மந்திர்

    மகாத்மா மந்திர் குஜராத் அரசால், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவாக உருவாக்கபட்ட ஒரு மையம் ஆகும். இங்கு உள்ள வளாகத்தில் சுமார் 5000 பேர் பங்கேற்கக் கூடிய ஒரு கன்வென்ஸன் சென்டர் உள்ளது.

    இங்கு மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் பற்றிய தகவல்கள் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 04சரிதா உதயன்

    சரிதா உதயன் காந்திநகரின் 9 வது துறையில் அமைந்துள்ளது. இது பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் நன்கு அறியப்பட்ட சுற்றுலாத்தளம் ஆகும். இங்கு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. சரிதா உதயனுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை...

    + மேலும் படிக்க
  • 05அடலாஜ் படிக் கிணறு

    அடலாஜ் படிக் கிணறு அல்லது அடலாஜ் வாவ் (குஜராத்தி) ஒரு தனித்தன்மை வாய்ந்த இந்து மதக் கிணறு ஆகும். இது தேசிய நெடுங்சாலையில், காந்திநகரில் இருந்து சுமார் 15 கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    இந்தப் படிக் கிணறு அதன் அற்புதமான கட்டமைப்பு மற்றும் சிக்கலான...

    + மேலும் படிக்க
  • 06ஷம்லாஜி

    ஷம்லாஜி

    ஷம்லாஜி கோவில் குஜராத்தின் ஸப்ரகந்தா மாவட்டத்தில் உள்ளது.  இந்த கோவில் சாக்ஷி கோபால் அல்லது கதாதருக்காக கட்டப்பட்ட கோவிலாகும். இந்தக் கோவில் மிக அரிதாக பசு மாடுகளின் சிலைகளுக்கு வழிபாடு செய்யப்படுகிறது.

    வைஷ்ணவர்களின் நம்பிக்கைகளின் படி, ஷம்லாஜி கோவில்...

    + மேலும் படிக்க
  • 07கைவினை கிராமம்

    கைவினை கிராமம்

    பீதாபூர் கிராமத்தில் அமைந்துள்ள கைவினை கிராமம் காந்திநகரில் இருந்து சுமார் 7 கீ.மீ. தொலைவில் உள்ளது. பாந்தினி சேலைகளுக்காக மிகப் பிரபலமாக விளங்கும் இந்தக் கிராமம் சபர்மதி ஆற்றின் பின்புறத்தில் அமைந்துள்ளது.

    அழகாய் செதுக்கப்பட்ட மர அச்சு தொகுதிகளைப்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat