Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காந்திநகர் » ஈர்க்கும் இடங்கள் » சரிதா உதயன்

சரிதா உதயன், காந்திநகர்

16

சரிதா உதயன் காந்திநகரின் 9 வது துறையில் அமைந்துள்ளது. இது பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் நன்கு அறியப்பட்ட சுற்றுலாத்தளம் ஆகும். இங்கு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. சரிதா உதயனுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இன்ட்ரோடா டைனோசர்கள் மற்றும் புதைபடிவ பார்க், காந்திநகர் இன்ட்ரோடா டைனோசர்கள் மற்றும் புதைபடிவ பார்க், அல்லது இன்ட்ரோடா இயற்கை பூங்கா என்பது சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு பூங்கா ஆகும்.

இது உலகின் உள்ள மிகப் பெரிய டைனோசர் முட்டைகள் குஞ்சுபொரிப்பகங்களில் இரண்டாவதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள ஒரே டைனோசர் அருங்காட்சியகமான இந்த இயற்கை பூங்கா, குஜராத் சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை (GEER) யின் கீழ் இயக்கப்படுகிறது.

இந்தியாவின் ஜூராசிக் பார்க் எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்த பூங்காவில் வனவிலங்கு காப்பகம், தாவரவியல் பூங்கா, திறந்த வெளி கலையரங்கம் மற்றும் நீலத் திமிங்கலம் உட்பட பல்வேறு கடல் வாழ் உயிரினங்களின் எழும்புக் கூடுகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள விளக்க மையம், முகாம் வசதிகளை வழங்குகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Jun,Sat
Return On
21 Jun,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Jun,Sat
Check Out
21 Jun,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Jun,Sat
Return On
21 Jun,Sun