காங்க்டாக் நகரத்திலிருந்து 16 கி.மீ தூரத்தில் இந்த வாட்டர் கார்டன் எனப்படும் நீர்ப்பூங்கா அமைந்திருக்கிறது. 31A தேசிய நெடுஞ்சாலையில் மர்த்தம் கோல எனும் இடத்தில் இந்த நீர்ப்பூங்கா உள்ளது.
பிக்னிக் பயணம் மேற்கொள்ள இந்த பூங்கா ஸ்தலம் மிகவும் ஏற்றதாக காணப்படுகிறது. இங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பிடிக்கும் வகையில் ஒரு கஃபேடேரியா, ஓய்வறை வசதி மற்றும் குழந்தைகள் நீச்சல் குளம் ஆகியவை அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications