கணேஷ் தோக் எனும் இந்த இடம் காங்க்டாக் நகரிலுள்ள மற்றும் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இந்த கோயில் கணேஷ் என்றழைக்கப்படும் விநாயகருக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. காங்க்டாக் நகரின் மேற்பகுதியில் இக்கோயில் அமைந்திருக்கிறது.