Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கஞ்சம் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பஞ்சமா

    பஞ்சமா

    பஞ்சமா, கஞ்சம் மாவட்டத்தின் சாத்ராபூரில் இருந்து 37 கிமீ தொலைவில் உள்ள இடமாகும். இங்கிருக்கும் சித்த பினாயக் கோவிலின் மூலம் இவ்விடம் புகழ் பெற்றுள்ளது. அரச மரத்தினடியில் பிரதிஷ;டை செய்யப்பட்டுள்ள விநாயக பெருமான் இங்கே வணங்கப்பட்டு வருகிறார்.

    கஜபதி நாட்டின்...

    + மேலும் படிக்க
  • 02ஆர்யபள்ளி

    ஆர்யபள்ளி

    கஞ்சம் மாவட்டத் தலைநகரமாக சாத்ராபூரில் இருந்து 6 கிமீ தொலைவில் ஆர்;யபள்ளி கடற்கரை அமைந்துள்ளது. உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை தனது மயக்கும் பருவநிலையால் கட்டிப்போடும் வல்லமை பெற்ற இடமாக ஆர்யபள்ளி கடற்கரை உள்ளது.

    இந்த கடற்கரையில் அடர்த்தியாக...

    + மேலும் படிக்க
  • 03அதகடபட்னா

    அதகடபட்னா

    சத்ராபூரிலிருந்து 37 கிமீ தொலைவில் அதகடபட்னா உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நினைவிடங்கள் பலவற்றை கொண்ட இடமாக அதகடபட்னா உள்ளது. கபி சூரியா பல்தேவ் ரத் மற்றும் கபி ஜடுமனி மகாபத்ரா ஆகிய பெரும் கவிஞர்களின் பிறப்பிடமாகவும் இவ்விடம் உள்ளது.

    அதகடபட்னாவின் அரசராக...

    + மேலும் படிக்க
  • 04பெட்டாநய்

    பெட்டாநய்

    சாத்ராபூரில் இருந்து 56 கிமீ தொலைவில் பெட்டாநய் அமைந்துள்ளது. இந்த பிரதேசம் அதிக எண்ணிக்கையிலான கருப்பு மான்களை கொண்டிருப்பதற்காக புகழ் பெற்றுள்ள இடமாகும். அவற்றின் கொம்புகளே பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் அம்சங்களாகும்.

    மேலும் வளமான மண் வளத்தை கொண்டுள்ள...

    + மேலும் படிக்க
  • 05கிரிசோலா

    கிரிசோலா

    ஆந்திரப் பிரதேசத்திலிருந்து ஒடிசாவிற்கு செல்லும் நுழைவாயிலாக இருக்கும் பெஹ்ராம்பூர் நகரிலிருந்து 38 கிமீ தொலைவில் கிரிசோலா அமைந்துள்ளது. நகரங்களின் இரைச்சல்களிலிருந்து சற்றே விலகியிருக்கும் இந்த இடம் களைப்படைந்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்க ஏற்ற அருமையான...

    + மேலும் படிக்க
  • 06ஹியுமா கன்டியகடா

    கஞ்சம் மாவட்டத்தின் சாத்ராபூரில் இருந்து 13 கிமீ தொலைவில் ஹியுமா கன்டியகடா அமைந்துள்ளது. சர்வதேச புகழ் பெற்ற கடற்கரைகளில் கிடைக்கும் உணர்வை தரவல்லதாக இந்த கடற்கரை உள்ளது.

    சாகசத்தை விரும்புபவர்கள் இந்த கடற்கரையில் சறுக்கி விளையாடலாம். அடங்காத அலைகள் சூரியனை...

    + மேலும் படிக்க
  • 07ஜாவ்கடா

    ஜாவ்கடா

    ஜாவ்கடா பேஹ்ராம்பூரில் இருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் மௌரியர்கள் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் ஒரு பழமையான கோட்டையின் சிதைவுகளும் உள்ளன.

    மௌரியர்கள் காலத்தைச் சேர்ந்த சில கற்பதிவுகளும் இங்கே காணப்படுகின்றன. ருஷ;குல்யா நதியின்...

    + மேலும் படிக்க
  • 08மகுரி கலுவா கோவில்

    மகுரி கலுவா கோவில்

    சாட்ராபூரில் இருந்து 37 கிமீ தொலைவிலும், பெஹ்ராம்பூரில் இருந்து 15 கிமீ தொலைவிலும் மகுரி கலுவா கோவில் உள்ளது. மகுரி கலுவா தேவியை வணங்கிய மன்னர் ஆட்சி செய்த நாட்டின் பெயர் மகுரி ஆகும்.

    இங்கு விளங்கி வரும், நாட்டுப்புற கதைகளின் படி, முதலில் ஒரு குகைக்குள்...

    + மேலும் படிக்க
  • 09நிர்மல்ஜார்

    நிர்மல்ஜார்

    கஞ்சம்-ல் இருந்து 37 கிமீ தொலைவில் நிர்மல்ஜார் அமைந்துள்ளது. மகா விஷ;ணு, ஜெகன்நாதர், விமலா தேவி, ராதா கிருஷ;ணர், சிவ பெருமான், கணேச பெருமான் மற்றும் சூரியக் கடவுளுக்கான கோவில்களை கொண்ட இடமாக இந்த இடம் உள்ளது.

    படகாதி மலைகளிலிருந்து இறங்கி வரும் தீபகற்ப...

    + மேலும் படிக்க
  • 10உஜ்ஜாலேஸ்வர்

    உஜ்ஜாலேஸ்வர்

    கஞ்சம் மாவட்டத்தின் பெஹ்ராம்பூரில் இருந்து 45 கிமீ தொலைவில் உஜ்ஜாலேஸ்வர் அமைந்துள்ளது. ஒரு மலை மீது இருக்கும் குகையில் இயற்கையாக உருவான கோவிலாக உஜ்ஜாலேஸ்வர் கோவில் உள்ளது.

    மலையில் உள்ள பாறைகள் படிக்கட்டுகள் போன்று செதுக்கப்பட்டு இந்த கோவிலுக்கு பாதைகளும்...

    + மேலும் படிக்க
  • 11பால குமாரி கோயில்

    பால குமாரி கோயில்

    ஓடிசா மாநிலத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்றான பால குமாரி கோயில் கண்டிப்பாக அனைவரும் தரிசிக்க வேண்டிய ஆலயமாகும். இந்த கோயில் அம்மனின் தரிசனம் பெறுவதற்கு நீங்கள் 1240 படிகளை ஏறிச் செல்ல வேண்டும்.

    மேலும் இந்த அம்மன் திருமணமாகாத குமரி என்றும், வேண்டும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue

Near by City