Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கஞ்சம் » ஈர்க்கும் இடங்கள் » பால குமாரி கோயில்

பால குமாரி கோயில், கஞ்சம்

21

ஓடிசா மாநிலத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்றான பால குமாரி கோயில் கண்டிப்பாக அனைவரும் தரிசிக்க வேண்டிய ஆலயமாகும். இந்த கோயில் அம்மனின் தரிசனம் பெறுவதற்கு நீங்கள் 1240 படிகளை ஏறிச் செல்ல வேண்டும்.

மேலும் இந்த அம்மன் திருமணமாகாத குமரி என்றும், வேண்டும் வரங்களை கொடுக்கவல்ல சக்திகளை உடையவள் என்றும் பக்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இங்கு நவராத்திரியின் போது நடத்தப்படும் திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
03 Apr,Fri
Return On
04 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
03 Apr,Fri
Check Out
04 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
03 Apr,Fri
Return On
04 Apr,Sat

Near by City