கஞ்சம்-ல் இருந்து 37 கிமீ தொலைவில் நிர்மல்ஜார் அமைந்துள்ளது. மகா விஷ;ணு, ஜெகன்நாதர், விமலா தேவி, ராதா கிருஷ;ணர், சிவ பெருமான், கணேச பெருமான் மற்றும் சூரியக் கடவுளுக்கான கோவில்களை கொண்ட இடமாக இந்த இடம் உள்ளது.
படகாதி மலைகளிலிருந்து இறங்கி வரும் தீபகற்ப ஓடைகளால், தௌ;ளத் தெளிவான நீரைக் கொண்டதாக இருக்கும் ஒரு குளத்தைக் கொண்டுள்ளதாக இந்த இடம் உள்ளது. எனவே தான் 'சுத்தமான ஃ தெளிவான நீர்' என்று பொருள்படும் நிர்மல்ஜார் என்ற பெயர் இந்த இடத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
மகா விஷ;ணுவின் கோவிலின் உன்னதமான உயர்தர வேலைப்பாடுகளை கவனிப்பவர்கள், பிற கோவில்களில் மகாபாரதக் கதைகளை சொல்லிக் கொண்டிருக்கும் சிற்பங்களையும், கல்வெட்டுகளையும் காண்பார்கள்.
பொதுவாகவே, பார்வையாளர்கள் கோடைக்காலத்;தில் இந்த அழகிய குளத்திற்கு வந்து, குளிர்ச்சியான நீரைக் கொண்டிருக்கும் குளத்தில் குளிப்பது வழக்கம். இந்த இடத்திற்கு அருகில் கல்லிகோட்டே அரசரின் அரண்மனையும், சங்கலேஸ்வர் மற்றும் ஜாதேஸ்வர் கோவில்களும் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications