Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கணபதிபுலே » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது கணபதிபுலே விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

கணபதிபுலே ஸ்தலத்திலிருந்து 326 கி.மீ தூரத்தில் மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் வெளி நாட்டு நகரங்களுக்கும் விமான சேவைகள் ஏராளம் உள்ளன.மேலும் 25 கி.மீ தூரத்தில் ரத்னகிரி விமான நிலையமும், 160 கி.மீ தூரத்தில் கோலாப்பூர் விமான நிலையமும் அமைந்துள்ளன. இவை உள் நாட்டு விமான நிலையங்களாகும். நியாயமான கட்டணங்களில் இந்த விமான நிலையங்களிலிருந்து கணபதிபுலே ஸ்தலத்துக்கு டாக்சி வசதிகள் உள்ளன.