Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கட்டி சுப்பிரமணிய கோயில் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தொட்டபல்லப்பூருக்கு பெங்களூரிலிருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் தொட்டபல்லப்பூரிலிருந்து சுப்பிரமணிய கோயில் செல்வதற்கு வாடகை கார்களையோ, நகரப் பேருந்துகளையோ பயன்படுத்திக் கொள்ளலாம்.