Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கட்டி சுப்பிரமணிய கோயில் » வானிலை

கட்டி சுப்பிரமணிய கோயில் வானிலை

கட்டி சுப்பிரமணிய கோயிலுக்கு பனிக் காலங்களில் சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும்.

கோடைகாலம்

கட்டி சுப்பிரமணிய கோயிலிலும் பெங்களூரை போலவே ஆண்டு முழுவதும் மிதமான வானிலையே நிலவும். இந்த காலங்களில் கட்டி சுப்பிரமணிய கோயிலின் வெப்பநிலை, அதிகபட்சமாக 35 டிகிரியும், குறைந்தபட்சமாக 20 டிகிரியுமாக இருக்கும்.

மழைக்காலம்

கட்டி சுப்பிரமணிய கோயிலின் மழைக் காலங்களில் அதிகபட்சமாக 29 டிகிரியும், குறைந்தபட்சமாக 19 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும்.

குளிர்காலம்

கட்டி சுப்பிரமணிய கோயிலின் பனிக் கால வெப்பநிலை மழைக் காலத்தை விட குறைந்து, 29 மற்றும் 12 டிகிரி அளவுகளில் இருக்கும்.