இந்த பூங்காவிற்கு மிக அருகில் இருக்கும் உள்நாட்டு விமான நிலையம் 90 கி.மீ. தொலைவில் கேஷோத் என்ற இடத்தில் உள்ளது. டியு விமான நிலையம் என்ற மற்றொரு விமான நிலையம் 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மும்பையிலிருந்து இந்த விமான நிலையங்களுக்கு விமான சேவைகள் உள்ளன.