Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோண்டல் » எப்படி அடைவது

எப்படி அடைவது

கோண்டல் ராஜ்கோட்டிற்கு அருகில் இருப்பதால், சாலை வழியாக குஜராத்திலுள்ள முக்கிய நகரங்களுக்கு இணைப்பில் உள்ளது. ராஜ்கோட்டிலிருந்து அதன் அருகில் உள்ள நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பல மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்குகின்றன.