Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோண்டல் » வானிலை

கோண்டல் வானிலை

பருவமழைக்காலத்தில் பலமான மழை இருக்கும் அதே சமயத்தில் வெயில் காலத்தில் உரைக்கும் அளவு அதிக வெப்பம் கோண்டலில் நிலவும். இருப்பினும் குளிர் காலத்தில் இங்கே இனிமையான வானிலை உணரப்படுகிறது. இங்கே சுற்றுலா வருவதற்கும் இதுவே தகுந்த நேரமும் கூட.

கோடைகாலம்

கோண்டலில் கொடைக்கலாம் அதிக வெப்பத்துடன் இருக்கும். வெப்ப நிலை 42° செல்சியஸ் முதல் 24° செல்சியஸ் வரை பதிவாகும். மார்ச் முதல் ஜூன் ஆரம்பம் வரை கோடைக்காலம் நீடிக்கும்.

மழைக்காலம்

மழைக்காலம் ஜூலை மாதம் தொடங்கி அக்டோபர் மத்தியில் முடிவடையும். இக்காலத்தில் அதிக அளவு மழை மெய்யைக்கூடும்.

குளிர்காலம்

கோண்டல் செல்வதற்கு குளிர் காலமே சிறந்த காலமாகும். நவம்பர் தொடங்கி பிப்ரவரி ஆரம்பிக்கும் வரை குளிர் காலம் நீடிக்கும். இக்காலத்தில் இனிமையான வானிலை நிலவும். தட்ப வெப்ப நிலை 24° செல்சியஸ் முதல் 10° செல்சியஸ் வரை பதிவாகும்.