Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோரக்பூர் » ஈர்க்கும் இடங்கள் » கீதை பிரஸ்

கீதை பிரஸ், கோரக்பூர்

14

கீதை பிரஸ் என்பது பழைய இந்து மதம் நூல்கள் மற்றும் கீதையிலிருந்து போதனைகளை மட்டுமே வெளியிடும் ஒரு பிரபலமான பிரஸ் ஆகும். இது கீதையின்  புனித போதனைகளை பரப்பும் பொருட்டு 1920 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

இந்த பிரஸ் ஆரம்பத்தில் மூன்று இயந்திரங்களுடன் ஒரு வாடகை கட்டிடத்தில் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட பக்தர்களால் கீதையின் போதனையை வெளியிடும் பொருட்டு ஆரம்பிக்கபட்டது. 

இந்த பிரஸ் தற்போதைய வடிவத்தில் 1955-ம் ஆண்டு இந்தியாவின் முதல் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது. நகரின் முக்கிய ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள கீதை பிரஸ்ஸை அணுகுவது மிகவும் எளிது.

இந்த பிரஸ் கீதை மற்றும் இந்து மத புனித நூல்கள் தொடர்பான அசல் நூல்கள் மற்றும் பொருட்களின் சிறந்த ஆதாரமாக கருதப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed