Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோவர்தன் » வானிலை

கோவர்தன் வானிலை

கோவர்தனுக்கு செல்ல சிறந்த பருவமாக நவம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் கருதப்படுகிறது. இப்பருவத்தில் நிலவும் வானிலை மிதமானதாக கருதப்படுகிறது. புண்ணியஸ்தலமாயினும் வருடம் முழுதும் இங்கு பயணிகள் குவிகிறார்கள். 

கோடைகாலம்

மார்ச் முதல் ஜூன் வரை நிலவும் கோடைகாலத்தில் மே மாதத்தில் வானிலை 45டிகிரி வரை செல்கிறது.

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டம்பர் வரை நிலவும் மழைக்காலத்தில் மழையின் அளவு மிக அதிகமாக இருக்கிறது. மேகமூட்டத்துடனேயே காணப்படும் மழைக்காலத்தில் வானிலை ஈரப்பதம் நிறைந்ததாக இருக்கிறது.

குளிர்காலம்

டிசம்பர் முதல் ஃபிப்ரவரி வரை நிலவும் குளிர்காலத்தில் மிதமான குளிர் நிலவுகிறது. இப்பருவத்தில்  குளிர் 12டிகிரி முதல் 20டிகிரி வரை நிலவுகிறது.