Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குஹாகர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது குஹாகர் ரயில் மூலம்

குஹாகர் ஸ்தலத்துக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாக சிப்லுன் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது கொங்கண் ரயில்வே பாதையில் உள்ளது. எனவே மும்பை மற்றும் கோவை நகரங்களுடன் இந்த ரயில் நிலையம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் குஹாகர் அமைந்துள்ளது. இங்கிருந்து குஹாகருக்கு டாக்ஸியில் செல்ல சுமார் 500 ரூபாய் செலவாகலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன குஹாகர்

Trains from Delhi to Guhagar

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Nzm Tvc Sf Exp
(22634)
11:35 pm
H Nizamuddin (NZM)
3:30 am
Chiplun (CHI)
FRI
Mngla Lksdp Exp
(12618)
9:15 am
H Nizamuddin (NZM)
1:02 pm
Chiplun (CHI)
All days

Trains from Mumbai to Guhagar

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Dadar Ten Exp
(22629)
8:40 pm
Dadar Cr (DR)
2:30 am
Chiplun (CHI)
FRI
Konkan Kanya Ex
(10111)
11:05 pm
Mumbai CST (CSTM)
4:39 am
Chiplun (CHI)
All days

Trains from Pune to Guhagar

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Pune Ers Sup Ex
(22150)
6:45 pm
Pune Jn (PUNE)
1:22 am
Chiplun (CHI)
SUN, WED