Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குஹாகர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01குஹாகர் கடற்கரை

    குஹாகர் கடற்கரை

    ஆழந்த அமைதியுடன் காட்சியளிக்கும் இந்த கடற்கரைப்பகுதி ஓரத்தில் சுரு மரங்கள் வரிசையாக அணிவகுத்திருக்க காட்சியளிக்கிறது. இந்த கடற்கரை குஹாகர் மஹாராஷ்டிரா அரசுப் பேருந்துப் பணிமனையிலிருந்து 200மீ தூரத்தில் அமைந்துள்ளது.

    இந்த கடற்கரையில் பலவிதமான உள்ளூர்...

    + மேலும் படிக்க
  • 02ஹெத்வி

    மஹாராஷ்டிராவின் கொங்கணப்பிரதேசத்தில் குஹாகர் நகரத்துக்கு அருகில் உள்ள சிறு கிராமம் இந்த ஹெத்வி ஆகும்.இங்குள்ள கணேசக்கடவுள் கோயிலுக்கும் மற்றும் ஷீ தசபுஜ லட்சுமிகணேச தேவஸ்தானத்துக்கும் இந்த கிராமம் பிரசித்தி பெற்றுள்ளது.

    100 கரங்களை உடைய தசபுஜ...

    + மேலும் படிக்க
  • 03வியாதேஷ்வர் கோயில்

    வியாதேஷ்வர் கோயில்

    ரத்னகிரி மாவட்டத்தில் குஹாகர் கிராமத்தில் இந்த வியாதேஷ்வர் கோயில் அமைந்துள்ளது. குஹாகர் கடற்கரையை போன்றே இதுவும் குஹாகர் மஹாராஷ்டிரா அரசுப் பேருந்துப் பணிமனைக்கு அருகில் அமைந்துள்ளது.

    சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கோயிலில் தால்கேஷ்வர்,...

    + மேலும் படிக்க
  • 04கோபால்காட் மலை

    கோபால்காட் மலை

    குஹாகர் பகுதியில் அஞ்சன்வேல் கிராமத்தில் இந்த கோபால்காட் மலை அமைந்துள்ளது. அழகிய இயற்கை எழில் நிறைந்த சூழலுக்கு இந்த மலை பெயர் பெற்று விளங்குகிறது.

    இந்த மலையில் அஞ்சன்வேல் கோட்டை அமைந்துள்ளது. இந்தக்கோட்டை 16ம் நூற்றாண்டு வாக்கில் அப்போதைய பிஜாப்பூர்...

    + மேலும் படிக்க
  • 05சந்திகா கோயில்

    சந்திகா கோயில்

    நில மட்டத்திற்குக் கீழே 15 -15 அடி ஆழத்தில் ஒரு குகையின் உள்ளே இந்த கோயில் அமைந்துள்ளது. குஹாகர் நகரத்திலிருந்து 15கி.மீ தூரத்தில் இந்த கோயிலின் இருப்பிடம் உள்ளது.

    மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்ட இந்த கோயிலின் பூர்வீகம் இன்னும் அதற்கும்...

    + மேலும் படிக்க
  • 06அஞ்சன்வேல்

    அஞ்சன்வேல்

    வஷிஷ்டி ஆறு அரபிக்கடலுடன் கலக்கும் இடத்தில் இந்த அஞ்சன்வேல் கிராமம் அமைந்துள்ளது. புரதானமான மீன்பிடி கிராமமான இது துறைமுகமாகவும் உள்ளது.ஒரு துறைமாக இருப்பதால் இது கப்பல் கட்டுதல், கப்பல் பராமரிப்பு, பழைய கப்பல்களை உடைத்தல் போன்ற பணிகளின் கேந்திரமாக...

    + மேலும் படிக்க
  • 07என்ரான் திட்டம்

    என்ரான் திட்டம்

    குஹாகர் – வேல்தூர் சாலையில் இந்த என்ரான் திட்ட ஸ்தலம் அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய எரிவாயு மின்சாரத்திட்டமாக பரபரப்பாக பேசப்பட்ட இந்த திட்ட ஸ்தலத்தையும் பாதியில் நின்று போன அதன் கட்டமைப்புகளையும்  பயணிகள் அஞ்சன்வேல் கிராமத்துக்கு செல்லும் வழியில்...

    + மேலும் படிக்க
  • 08வேல்நேஷ்வர்

    வேல்நேஷ்வர்

    குஹாகர் கிராமத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் இந்த வேல்நேஷ்வர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பெயராலேயே அழைக்கப்படும் அழகிய கடற்கரைக்கு இந்த கிராமம் புகழ்பெற்றுள்ளது.

    ஷாஸ்த்ரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் பெரும்பான்மையாக மீனவ...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Fri
Return On
25 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Fri
Check Out
25 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Fri
Return On
25 Apr,Sat