Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குண்டூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

அரசு போக்குவரத்துக்கழகத்தின் மண்டல தலைமையகம் குண்டூர் நகரத்தில் இயங்குகிறது. எனவே இது எல்லா முக்கிய ஆந்திர நகரங்களுக்கும் அடிக்கடி, வசதியான பேருந்து சேவைகளை குண்டூர் நகரத்திலிருந்து இயக்குகிறது. சென்னை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் போன்ற பெருநகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளின் பாதையில் குண்டூர் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் நெடுஞ்சாலை டெல்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது.