Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குருவாயூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

KSRTC அரசுப்பேருந்துகள் கேரளாவின் எல்லா நகரங்களிலிருந்தும் குருவாயூருக்கு இயக்கப்படுகின்றன. கொச்சி, காலிகட், பாலகாட், திருவனந்தபுரம், சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் மற்றும் சேலம் போன்ற முக்கிய தென்னிந்திய நகரங்களிலிருந்து குருவாயூருக்கு நேரடி பேருந்து சேவைகள் கிடைக்கின்றன.