Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குருவாயூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01யானை முகாம்

    குருவாயூரப்பன் கோயிலிலிருந்து 3 கி.மீ தூரத்தில் புன்னத்தூர் கொட்டா எனுமிடத்தில் இந்த யானை முகாம் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய யானை முகாம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த இடம் புன்னத்தூர் அரச வம்சத்துக்கு சொந்தமானதாகும். 10 ஏக்கர் பரப்பளவில்...

    + மேலும் படிக்க
  • 02குருவாயூரப்பன் கோயில்

    இந்தியாவிலேயே அதிக மக்களால் தரிசிக்கப்படும் கோயில்களில் நான்காவது கோயில் எனும் பெருமையை இந்த செல்வம் மிகுந்த குருவாயூரப்பன் கோயில் பெற்றுள்ளது.

    மஹாவிஷ்ணுவே பூமியில் வீற்றிருக்கும் ‘பூலோக வைகுண்டம்’ என்று பக்தியுடன் அழைக்கப்படும் இந்த ஆலயத்தை...

    + மேலும் படிக்க
  • 03மாம்மியூர் மஹாதேவா கோயில்

    மாம்மியூர் மஹாதேவா கோயில்

    பிரசித்தமான குருவாயூரப்பன் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த மாம்மியூர் மஹாதேவா கோயிலின் பெயரிலிருந்தே இது சிவனுக்கான கோயில் என்பது எளிதில் விளங்கும்.

    அற்புதமான சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இக்கோயிலில் மஹாவிஷ்ணுவின் பெண் அவதாரமான மோகினி...

    + மேலும் படிக்க
  • 04இன்ஸ்டிடியூட் ஆஃப் மியூரல் பெயிண்டிங்

    இன்ஸ்டிடியூட் ஆஃப் மியூரல் பெயிண்டிங்

    குருவாயூரின் பல கோயில்களை தரிசித்தபின்னர் ஆசுவாசமாக சுற்றிப்பார்க்க இந்த இன்ஸ்டிடியூட் ஆஃப் மியூரல் பெயிண்டிங் எனப்படும் ஓவியக்கல்லூரிக்கு பயணிகள் விஜயம் செய்யலாம்.

    1989ம் ஆண்டில் ஷீ மாம்மியூர் கிருஷ்ணன் குட்டி நாயர் என்பரால் இது துவங்கப்பட்டுள்ளது. இவர்...

    + மேலும் படிக்க
  • 05பார்த்தசாரதி கோயில்

    குருவாயூரின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் இந்த பார்த்தசாரதி கோயிலும் ஒன்று. இங்கு கிருஷ்ண பஹவானின் மற்றொரு வடிவமான பார்த்தசாரதி குடி கொண்டுள்ளார். குருஷேத்திர யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாகவும் வழிகாட்டியாகவும் உருவெடுத்த ஸ்ரீகிருஷ்ணரே பார்த்தசாரதி...

    + மேலும் படிக்க
  • 06தேவஸ்வோம் மியூசியம்

    தேவஸ்வோம் மியூசியம்

    தேவஸ்வோம் மியூசியம் என்றழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் குருவாயூரப்பன் கோயிலின் கிழக்கு வாசல் அருகே உள்ளது. இங்கு பலவிதமான இசைக்கருவிகள், புராதனப்பொருட்கள், சுவரோவியங்கள், கோயில் பொருட்கள் மற்றும் பாரம்பரியம் சார்ந்த கலைப்பொருட்கள் போன்றவை காட்சிக்கு...

    + மேலும் படிக்க
  • 07பாலயூர் சர்ச்

    பாலயூர் சர்ச்

    குருவாயூரிலுள்ள முக்கிய சுற்றுலா அம்சங்களுள் ஒன்று பாலயூர் சர்ச் எனப்படும் இந்த பழமையான தேவாலயம் ஆகும். யேசுவின் ஏழு சீடர்களின் ஒருவரான புனித தோமாவால் கட்டப்பட்ட ஏழு தேவாலயங்களில் இதுவும் ஒன்றாக சொல்லப்படுகிறது.

    சிறப்பான கட்டிடக்கலை அம்சங்களுடன்...

    + மேலும் படிக்க
  • 08சாமுண்டீஸ்வரி கோயில்

    சாமுண்டீஸ்வரி கோயில்

    குருவாயூரப்பன் கோயிலுக்கு அருகிலேயே வீற்றிருக்கும் பெருமையுடன் இந்த சாமுண்டீஸ்வரி கோயில் அமைந்துள்ளது. துர்க்காதேவியின் அவதாரமான சாமுண்டீஸ்வரி அம்மன் இந்தக் கோயிலில் வீற்றுள்ளார்.

    இந்த கோயில் வளாகத்துக்குள்ளேயே தாழத்துக்காவு பகவதி அம்மனுக்காகவும் ஒரு சன்னதி...

    + மேலும் படிக்க
  • 09சோவல்லூர் சிவன் கோயில்

    சோவல்லூர் சிவன் கோயில்

    கேரளாவில் மிகப்பிரசித்தமான இந்த சிவன் கோயிலானது 108 சிவாலயங்களில் ஒன்று எனும் பெருமையை பெற்றுள்ளது. குருவாயூருக்கு அருகில் இயற்கை எழில் நிறைந்த இடத்தில் இந்த சிவாலயம் அமைந்துள்ளது.

    சிவனுக்கான கோயில் என்றபோதிலும் இந்த கோயிலின் வாசற்பகுதியிலேயே திருவம்பாடி...

    + மேலும் படிக்க
  • 10ஹரிகன்யகா கோயில்

    ஹரிகன்யகா கோயில்

    குருவாயூருக்கு அருகிலேயே உள்ள சிறு கிராமமான அரியானூர் என்னும் இடத்தில் இந்த ஹரிகன்யகா கோயில் அமைந்துள்ளது. மிகப்பழமையான இந்த கோயில் பெருந்தச்சன் எனும் புராணப்புகழ் பெற்ற மரச்சிற்ப கலைஞனால் வடிவமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

    விஷ்ணுவின் ஒரு வடிவமான...

    + மேலும் படிக்க
  • 11வெங்கடாசலபதி கோயில்

    வெங்கடாசலபதி கோயில்

    குருவாயூரிலுள்ள பார்த்தசாரதி கோயிலுக்கு அருகிலேயே இந்த வெங்கடாசலபதி கோயிலும் அமைந்துள்ளது. விஷ்ணுவின் மற்றொரு அவதாரமே இந்த வெங்கடாசலபதி ஆகும்.

    இந்த கோயிலுக்கு விஜயம் செய்தால் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுவதால் ஒவ்வொரு வருடமும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 May,Fri
Return On
30 May,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 May,Fri
Check Out
30 May,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 May,Fri
Return On
30 May,Sat