Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குருவாயூர் » ஈர்க்கும் இடங்கள் » வெங்கடாசலபதி கோயில்

வெங்கடாசலபதி கோயில், குருவாயூர்

30

குருவாயூரிலுள்ள பார்த்தசாரதி கோயிலுக்கு அருகிலேயே இந்த வெங்கடாசலபதி கோயிலும் அமைந்துள்ளது. விஷ்ணுவின் மற்றொரு அவதாரமே இந்த வெங்கடாசலபதி ஆகும்.

இந்த கோயிலுக்கு விஜயம் செய்தால் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுவதால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் இக்கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.

சுற்றிலும் இயற்கை எழில் நிறைந்து காணப்படும் ஒரு அழகான இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. மாசடையாத அமைதியான சூழலைக்கொண்டுள்ள இந்த ஆன்மீக ஸ்தலம் நமது கவலைகளை நீக்கி சாந்தப்படுத்தும் ஆன்மிக ஜொலிப்புடன் வீற்றுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Jul,Fri
Return On
01 Aug,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Jul,Fri
Check Out
01 Aug,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Jul,Fri
Return On
01 Aug,Sat