பீர்மேடு - வெண்பனி படர்ந்திருக்கும் எழில் கொஞ்சும் மலைக்குன்று!

4

கோட்டயம் நகருக்கு கிழக்கே 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பீர்மேடு, கேரளாவில் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மலைவாசஸ்தலங்களில் முக்கியமானதாகும். இந்த வேளாண்மை நகரம் திரிவிதாங்கூர் சமஸ்தானத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பீர் முஹம்மத் எனும் சூஃபி ஞானியின் பெயரிலிருந்து பீர்மேடு என்ற பெயரை பெற்றது.

பீர்மேடு நகரம் கடல் மட்டத்திலிருந்து 915 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் ஒரு காலத்தில் திரிவிதாங்கூர் ராஜ வம்சத்தின் கோடை கால வாசஸ்தலமாக இருந்து வந்தது. அதோடு இந்த நகரத்தில் உள்ள ராஜ வம்சத்தினரின் கோடை கால வசிப்பிடம் தற்போது அரசு விருந்தினர் இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.

பீர்மேடு நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது தேயிலை, ஏலக்காய், ரப்பர் மற்றும் காப்பி தோட்டங்கள் மலைக்குன்றுகளில் பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காட்சியளிப்பதை பார்க்கலாம். இவைதவிர நீங்கள் இங்கு வரும் போது பெரியார் புலிகள் பாதுகாப்பு காடுகளுக்கும் சென்று வரலாம்.

பீர்மேடு மலைவாசஸ்தலம் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடுகள், அழகிய அருவிகள், பல்வேறு வனவிலங்கு சரணாலயங்களுடன் இயற்கை காதலர்களின் விருப்பமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.

பீர்மேடு நகரம் ஆண்டு முழுவதும் இதமான வானிலையையே கொண்டிருக்கும். இதன் மழைக் காலங்களில் கடும் மழைப் பொழிவு இருக்கும்.

பீர்மேடு சிறப்பு

பீர்மேடு வானிலை

பீர்மேடு
28oC / 82oF
 • Partly cloudy
 • Wind: NNW 6 km/h

சிறந்த காலநிலை பீர்மேடு

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது பீர்மேடு

 • சாலை வழியாக
  பீர்மேடு நகரை கேரளாவின் மற்ற பகுதிகளிலிருந்து சாலை மூலமாக சுலபமாக அடைந்து விட முடியும். மேலும் கொச்சி, தேக்கடி, குமிளி உள்ளிட்ட நகரங்களிலிருந்து பீர்மேடு நகருக்கு எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  பீர்மேடு நகருக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாக கோட்டயம் ரயில் நிலையம் அறியப்படுகிறது. இந்த ரயில் நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு பேருந்துகள் அல்லது வாடகை கார்கள் மூலம் சுலபமாக பீர்மேடு நகரை அடையலாம்.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  பீர்மேடு நகரின் அருகாமை விமான நிலையமாக கொச்சி பன்னாட்டு விமான நிலையம் அறியப்படுகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தினந்தோறும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு பேருந்துகள் அல்லது வாடகை கார்கள் மூலம் சுலபமாக பீர்மேடு நகரை அடைந்து விட முடியும்.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
22 Mar,Thu
Return On
23 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
22 Mar,Thu
Check Out
23 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
22 Mar,Thu
Return On
23 Mar,Fri
 • Today
  Peermede
  28 OC
  82 OF
  UV Index: 13
  Partly cloudy
 • Tomorrow
  Peermede
  25 OC
  77 OF
  UV Index: 13
  Partly cloudy
 • Day After
  Peermede
  25 OC
  76 OF
  UV Index: 14
  Partly cloudy