Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குவஹாத்தி » எப்படி அடைவது

எப்படி அடைவது

குவஹாத்தி நகரமானது அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் மற்ற அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களோடு நல்ல சாலை வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 37 அஸ்ஸாம் மாநிலத்தின் பல பகுதிகளை குறுக்கும் நெடுக்குமாக இணைக்கிறது. குவஹாட்டி நகரத்தின் வழியாக செல்லும் சாலைகள் மேகாலயா, மிஜோரம் மற்றும் மணிப்பூர் போன்ற பகுதிகளுக்கான முக்கிய உயிர் நாளமாக விளங்குகின்றன. பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் இப்பகுதியில் சாலைப்போக்குவரத்து தேவைகளுக்காக அதிகம் இயக்கப்படுகின்றன.