Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹாசன் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஹாஸன் நகரம் நல்ல முறையில் அருகாமை நகரங்களுடன் சாலை வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூர், மைசூர், மங்களூர், மடிகேரி, சிக்மகளூர் போன்ற அருகாமை நகரங்களிலிருந்து ஹாஸன் நகருக்கு மாநில அரசுப் (KSRTC) பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.