Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹாசன் » எப்படி அடைவது » சாலை வழியாக

எப்படி அடைவது சாலை வழியாக

ஹாஸன் நகரம் நல்ல முறையில் அருகாமை நகரங்களுடன் சாலை வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூர், மைசூர், மங்களூர், மடிகேரி, சிக்மகளூர் போன்ற அருகாமை நகரங்களிலிருந்து ஹாஸன் நகருக்கு மாநில அரசுப் (KSRTC) பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.