ஹஜாரிபாகில் இருந்து 17 கிமீ தொலைவிலும், ராஞ்சியிலிருந்து 111 தூரத்திலும் இருக்கும் இந்த பூங்காவில் பலவகையான விலங்குகளும், செடிகளும் உள்ளன. யானைகள், புலிகள், வேங்கைகள், புள்ளிமான்கள் போன்ற விலங்குகள் இருக்கின்றன.
அனைத்து வகையான மிருகங்களையும் பயணிகள் காணும் வண்ணம் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. உள்ளேயே உணவு விடுதி ஒன்றும் உள்ளது.
சாகசப் பிரியர்களும், இயற்கை ஆர்வலர்களும் ஏராளமாக இங்கே வருகிறார்கள். அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ள இந்த இடத்தில் பல வகையான மரங்கள் உள்ளன.



Click it and Unblock the Notifications