லொஹரி ரகோ என்ற வரலாற்று பெருமை மிக்க கிராமம் ஹிசாருக்கு கிழக்கே 52 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூன்று மணல் திட்டுக்களில் தூப் சிங் மற்றும் சந்தர்பால் சிங் என்ற ஹரியானா தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக அதிகாரிகளால் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அவை சோதி சிஸ்வால் பீங்கான் காலத்தியவை என்று கண்டறியபட்டுள்ளது.
மேலும் பாத்திரங்கல், பீங்கான் அணிகலன்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிமு 12 அல்லது கிமு9 காலத்து ரிக்வேத நாகரீகம் இங்கு நிலவியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
முக்கியமான மத தளங்களான தர்கா, குருத்வாரா கம்போஜ் ஷா, குருத்வாரா பந்தா பஹதுர், சிவன் கோவில், பாபா பாலக் நாத் கோவில் ஆகியவையும் இங்கு உள்ளன.



Click it and Unblock the Notifications