Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹிசார் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ப்ரித்விராஜ் கோட்டை

    ப்ரித்விராஜ் கோட்டை

    12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜபுத்திர வீரர் பிரித்விராஜால் கட்டப்பட்ட ப்ரித்விராஜ் குய்லா எனப்படும் ப்ரித்விராஜ் கோட்டையும் இங்குள்ளது. ஜார்ஜ் தாமஸ் என்பவரால் 1798ல் இக்கோட்டை மீண்டும் கட்டப்பட்டது.

    ஜார்ஜ் தாமஸின் ஆட்சி முடிந்தவுடன் இக்கோட்டை ராணுவ முகாமாக...

    + மேலும் படிக்க
  • 02ஃபெரோஸ் ஷா மாளிகை வளாகம்

    ஃபெரோஸ் ஷா மாளிகை வளாகம்

    ஹிசாரில் உள்ள இம்மாளிகை 1354ல் ஃபெரோஸ் ஷா துக்ளக் என்பரால் கட்டப்பட்டது. பழைய ஹிசார் நகரம் கோட்டைக்குள்ளேயே டெல்லி வாயில், மோரி வாயில், நெளகாரி வாயில், தலாகி வாயில் என சுற்றிலும் மதில் சுவர்களுடன் கூடிய நான்கு வாயில்களால் மூடப்பட்டிருந்தது.

    மணல் கற்களால்...

    + மேலும் படிக்க
  • 03அக்ரோஹா தாம்

    அக்ரோஹா தாம் என அழைக்கப்படும் அக்ரோஹா கோயில் பெயருக்கு ஏற்றார்ப்போல் அக்ரோஹா என்றழைக்கப்படும் ஹிசார் மாவட்டத்தின் கிராமம் ஒன்றிலமுள்ளது. 1976ல் துவக்கப்பட்ட இதன் கட்டுமானப்பணி எட்டு வருடங்களுக்குப் பின் 1984ல் நிறைவுற்றது.

    மூன்று பகுதிகளாக...

    + மேலும் படிக்க
  • 04செயிண்ட் தாமஸ் தேவாலயம்

    தேசிய நெடுஞ்சாலை எண்10ல் உள்ள தாமஸ் தேவாலயம் 1860ல் துவங்கி 1864ல் கட்டி முடிக்கப்பட்டது. இயேசு க்றித்துவின் 12சீடர்களுல் ஒருவரான தாமஸ்க்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இத்தேவாலயத்தைக் கட்ட அந்த காலகட்டத்தில் ஆன செலவு ரூபாய் 4500 ஆகும்.

    1865, டிசம்பர் 31ல்...

    + மேலும் படிக்க
  • 05லோஹரி ரகோ

    லோஹரி ரகோ

    லொஹரி ரகோ என்ற வரலாற்று பெருமை மிக்க கிராமம் ஹிசாருக்கு கிழக்கே 52 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூன்று மணல் திட்டுக்களில் தூப் சிங் மற்றும் சந்தர்பால் சிங் என்ற ஹரியானா தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக அதிகாரிகளால் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அவை சோதி...

    + மேலும் படிக்க
  • 06பழங்கால கும்பாத்

    பழங்கால கும்பாத்

    14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாபா பன்னீர் பாட்ஷா என்ற ஆன்மீக குருவின் கும்பாத் எனப்படும் கல்லறை ஒன்றும் இங்கு உள்ளது. சதுர வடிவில் நாலாபுறமும் வளைவு நுழைவாயில்களுடன் இச்சமாதி காணப்படுகிறது.  

    இவரது சீடர்களில் ஒருவரான ஷெர் பஹோல் என்பவர் கியாஸ் உத்...

    + மேலும் படிக்க
  • 07அக்ரோஹா மணல் திட்டு

    அக்ரோஹா மணல் திட்டு

    தெர் என்று உள்ளூர் வாசிகளால் அழைக்கப்படும் இவ்விடம் ஹிசாரில் இருந்து 1.5கிமீ தொலைவில் உள்ளது. இந்த அக்ரோஹா மணல் திட்டு தொல்பொருள் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    1888ல் இருந்து 1889வரை இங்கே தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட சி.டி.ரோஜர்ஸ் என்பவருக்குப் பின்...

    + மேலும் படிக்க
  • 08பார்சி நுழைவாயில்

    பார்சி நுழைவாயில்

    ஹன்சி நகரத்திற்கு கிழக்கில் 26கிமீ தொலைவில் உள்ள பார்சி நுழைவாயில் நகரத்தின் ஐந்து பிரதான நுழைவாயில்களில் ஒன்றாகும். டெல்லி நுழைவாயில், ஹிசார் நுழைவாயில், கோசைன் நுழைவாயில் மற்றும் உம்ரா நுழைவாயில் ஆகியவை மற்ற நான்கு.

    பார்சி வாயிலுக்கு வெளியே எப்போதும்...

    + மேலும் படிக்க
  • 09ராகிகரி

    ராகிகரி

    ராகி ஷாபூர் என்றும் ராகி காஸ் என்றும் அழைக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ராகிகார்ஹி கிராமம் ஹிசார் நகர அகழ்வாராய்ச்சியில் 1963ல் முதல்முறையும் 1997ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட கிராமமாகும்.

    கிமு2000ல் அழிந்துவிட்டதாக கருதப்படும், 2.2கிமீ சதுர...

    + மேலும் படிக்க
  • 10தர்கா சார் குதாம்

    தர்கா சார் குதாம்

    நான்கு புகழ்பெற்ற சூஃபீ ஞானிகளின் கல்லறைகளைக் கொண்ட தர்கா சார் குதாப் எனப்படும் உயர்வேலைசமாதி வளாகம் இங்கு உள்ளது. ஜமால்-உத்-தீன் ஹன்சி, புர்ஹான்-உத்- தீன், குதாப்-உத்-தீன் மனுவார், நூர்-உத்-தீன் ஆகிய ஞானிகளின் கல்லறைகள் இவ்வளாகத்தில் உள்ளன.

    இறுதியாக...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Sep,Wed
Check Out
10 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu