Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹிசார் » ஈர்க்கும் இடங்கள் » ராகிகரி

ராகிகரி, ஹிசார்

27

ராகி ஷாபூர் என்றும் ராகி காஸ் என்றும் அழைக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ராகிகார்ஹி கிராமம் ஹிசார் நகர அகழ்வாராய்ச்சியில் 1963ல் முதல்முறையும் 1997ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட கிராமமாகும்.

கிமு2000ல் அழிந்துவிட்டதாக கருதப்படும், 2.2கிமீ சதுர பரப்பளவில் கொழித்த நகரமான இது, ஹரப்பா மற்றும் இந்து சமவெளி நாகரீகத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது.

இந்து சமவெளி நாகரீகத்தின் தொன்மையையும், நாகரீகத்தையும் விளக்கும் வண்ணம் உள்ள இந்த இடத்தில் பாதாள சாக்கடை, டெர்ரகோட்டா சிலைகள், பித்தளை கலைப் பொருட்கள், எடைக் கற்கள், செம்பினால் ஆன மீன்பிடி கொக்கிகள், ஊசிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட பித்தளை பாத்திரம் ஒன்றும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3000விலைமதிப்புள்ள கற்கள் கொண்ட ஒரு குடுவையும், 11எலும்புக்கூடுகள் அடங்கிய கல்லறை ஒன்றும், டெர்ரகோடா வளையல்கள், தங்க நகைகள் ஆகியவையும் இங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றின் காலம் 5000 வருடத்திற்கு முன்பானதாக வரையறுக்கப்பட்டுள்ளது. 

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed