Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹொன்னேமரடு » எப்படி அடைவது

எப்படி அடைவது

KSRTC பேருந்து சேவைகள் மூலம் ஹொன்னேமரடு சுற்றுலாத்தலம் அருகாமை சிறு மற்றும் பெரு நகரங்களுடன் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூர் மற்றும் ஷிமோகா நகரங்களிலிருந்து ஹொன்னேமரடு ஸ்தலத்துக்கு மாநில அரசுப்பேருந்துகள் குறிப்பிட்ட நேரங்களிலில் இயக்கப்படுகின்றன.